இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கத்தில் தளபதி விஜய் அவர்கள் நடித்திருக்கும் திரைப்படம் மாஸ்டர் இந்த படத்தில் இவருக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருக்கிறார்.

மாஸ்டர் படத்தின் நாளை வெளியாகும் பாடலுக்காக விஜய் ரசிகர்கள் காத்துகொண்டுள்ளனர் இந்நிலையில் அந்த பாடலை தளபதி அவர்கள் படியுள்ளதால் மிகவும் எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளது.

இந்நிலையில் அந்த பாடலின் இசையை அனிருத் இசையமைப்பது அனைவர்க்கும் தெரிந்த ஒன்று மேலும் தளபதி பாடியுள்ள அந்த ஒரு குட்டி கதை படலாசியர் அருண் ராஜா காமராஜ் அவர்கள் எழுதிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here