அட்டகத்தி எனும் தமிழ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிய நடிகை தான் நந்திதா. இவர் அதனை தொடர்ந்தும், தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

தனது அண்மை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையதள பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்ட இவர், தற்போதும் தானே தனது முகத்தை எப்படி அழகுபடுத்துகிறார் எனும் வீடியோவை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here