தமிழில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி வெற்றி பெற்ற தமிழ்  ராணி எனும் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிய நடிகை தான் சாக்ஷி அகர்வால்.

அதன் பிறகு இவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அண்மையில் உலக நாயகன் கமலின் தொகுப்பு நிகழ்ச்சியாகிய தனியார் தொலைக்காட்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தமிழ் பிகிக் பாஸ் நிகழ்ச்சியின் 3 வது சீசனில் கலந்துகொண்டதன் மூலம் மேலும் தமிழில் பிரபலமானார்.

தனது அண்மை புகைப்படங்களை இணையதள பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்ட இவர், தற்போதும் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு அதில் நமது கனவை நினைவாக்குவதற்கான கடமை நமக்குள்ளது என பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்,

 

 

 

View this post on Instagram

 

You kinda owe it yourself to do all the things you have ever dreamed off💋💋 #sakshiagarwal @venketramg @nageshmakeup09

A post shared by Sakshi Agarwal|Actress (@iamsakshiagarwal) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here