Connect with us

Cinebar | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News

இசைப்புயல் A.R.ரகுமான் மகளுக்கு விரைவில் டும் டும் டும்.! மாப்பிளை யார் தெரியுமா.?!

Gossip

இசைப்புயல் A.R.ரகுமான் மகளுக்கு விரைவில் டும் டும் டும்.! மாப்பிளை யார் தெரியுமா.?!

இசைப்புயல் A.R.ரகுமான் மூத்த மகள் கதீஜாவுக்கு திருமணம் உறுதியாகியுள்ளதாம். ரியாஸ்தீன் ஷேக் முஹமது எனும் சவுண்ட் என்ஜினியரை திருமணம் செய்ய உள்ளாராம்.

தமிழ் சினிமாவில் ஏன் இந்திய சினிமாவிலேயே மிக முக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான். இவரது இசைக்கு ரசிகர்கள் ஏராளம். கதீஜா, ரஹீமா, அமீன் என இரு மகள்களும் ஒரு மகனும் இருக்கிறார்கள்.

அதில் அமீன், இசைப்புயலை போலவே இசைத்துறையில் பணியாற்றி வருகிறார். மூத்த மகள் கதீஜாவுக்கு திருமணம் முடிவாகியுள்ளதாம். ரியாஸ்தீன் ஷேக் முஹமது எனும் சவுண்ட் எஞ்சினியரை திருமணம் செய்ய உள்ளாராம்.

திருமணம் ஆக்கவுள்ள கதீஜாவும் பின்னணி பாடகர் தான். ரஜினிகாந்த் நடித்திருந்த எந்திரன் திரைப்படத்தில் வரும் புதிய மனிதா பூமிக்கு வா திரைபடபாடலை எஸ்.பி.பி உடன் இணைந்து பாடியிருப்பார்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Gossip

To Top