பாகுபலி கட்டப்பாவிற்கு கொரோனா பாதிப்பு..!

By gowtham        jan 08, 2022

cinebar

சத்யராஜ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

நாளுக்கு நாள்  கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றன.

Off-White Arrow
Off-White Arrow

விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்டுகிறது.

பாகுபலி கதாபாத்திரத்துக்குப் பிறகு பலரும் பாராட்டப்பட்ட நடிகர் சத்யராஜின் கதாபாத்திரம் தான் ‘கட்டப்பா’ .

அந்த வகையில், தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு,  இசையமைப்பாளர் தமன் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

click here for more web stories