cinebar

அமீர் இயக்கத்தில் கதாநாயகனாக பரோட்டா சூரி..

தொடர்ச்சியாக நகைச்சுவை நடிகராக நடித்து வரும் சூரி தற்பொழுது கதாநாயகனாக களமிறங்க உள்ளார்.

வெற்றிமாறன் இயக்கும் விடுதலை படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தற்போது, அமீர் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

click here more web storeis