Connect with us

Cinebar | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News

100 நாளுல என்னைய பிடிச்சிருந்தா எனக்கு வோட் பண்ணுங்க …!

biggboss

News

100 நாளுல என்னைய பிடிச்சிருந்தா எனக்கு வோட் பண்ணுங்க …!

பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களில் மிக முக்கியமான போட்டியாளராக கருதப்படுபவர்களில் ஒருவர் பிரியங்கா. நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் பலராலும் விரும்பி பேசப்பட்டு வந்தார் பிரியங்கா. இடையில் இவரது சில கருத்துக்கள் ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தியது.

இருப்பினும் பிரியங்காவிற்கு ரசிகர் பட்டாளம் வெளியில் அதிக அளவில் தான் இருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பான ப்ரோமோ வீடியோ இன்று வெளியாகியுள்ளது. அதில் பிரியங்கா நான் எனது வேலையை மிகவும் நேசிக்கிறேன். என்னை இவ்வளவு உயரத்திற்கு கொண்டு வந்தது எனது கேரியர் தான். இந்த 100 நாளில் என்னை பிடித்திருந்தால் எனக்கு வோட் பண்ணுங்க என அவர் கேட்டுள்ளார். இதோ அந்த வீடியோ,

Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top