Connect with us

Cinebar | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News

விக்ரமின் “கோப்ரா” பட ஷூட்டிங் முடிந்தது! அப்போ ரிலீஸ் எப்போ.!?

News

விக்ரமின் “கோப்ரா” பட ஷூட்டிங் முடிந்தது! அப்போ ரிலீஸ் எப்போ.!?

இயக்குனர் அஜய் ஞானமுத்து சியான் விக்ரம் சார் தனது படப்பிடிப்பை முடித்துவிட்டார்.

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்திலும் லலித் குமார் தயாரிப்பிலும் ரிலிஸ்க்கு தயாரான “கோப்ரா”திரைப்படத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்த படம் பல வெளிநாடுகளிலும் நம்ம இந்தியாலும் பல இடங்களிலும் எடுக்கப்படுள்ளது. இதனால், ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது, அஜய் ஞானமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் சியான் விக்ரம் சார் தனது படப்பிடிப்பை முடித்துவிட்டார். இது ஒரு மாயாஜால அனுபவம், சார் நீங்கள் ஒரு நடிப்பு அசுரன், இந்த நினைவுகளை எப்போதும் மறக்கமுடியாது என குறிப்பிட்டுள்ளார். மேலும், கோப்ரா விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் ரீநிதி ஷெட்டி மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் இர்பான் பதான் நடித்துள்ளார். அது, மட்டுமல்லாமல் கே.எஸ் ரவிக்குமார் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், மியா ஜார்ஜ், மிருணாளினி, ஜான் விஜய், கனிகாஆகியோர் நடிக்கின்றனர்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top