பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கலக்க போவது யாரு எனும் நிகழ்ச்சியினை தொகுப்பாளினி ஜாக்குலினுடன் தொகுத்து வழங்கியவர் தான் ரக்சன். இவரை பலருக்கும் மிகவும் பிடிப்பதற்கு காரணம் இவரது நகைச்சுவையான பேச்சு தான்.

தனது இணையதள பக்கத்தில் அண்மை புகைப்படங்களை வழக்கமாக பதிவிடும் அவர் தற்போதும் தனது அட்டகாசமான புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். யானை குட்டியுடன் அவர் எடுத்துள்ள இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here