இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்திருந்த தமிழ் படம் தான் கைதி. இந்த படம் தளபதி விஜயின் பிகில் படத்திற்கு போட்டியாக வெளியாகியது. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் கார்த்தியுடன், விஜய் டிவியில் கலக்க போவது யாரு எனும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமாகிய தீணா  நடித்திருந்தார். இந்த படத்தில் அவரது கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில், தற்போது அதே இயக்குனர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள படம் தான் தளபதி-64. இந்த படத்தில் வில்லனாக நடிகர் விஜய் செஸ்துபத்தி நடித்துள்ளார். இந்நிலையில், இந்த படத்திலும் தீனா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here