இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி தளபதி விஜய்க்கு வில்லனாக நடிக்கும் புதிய தமிழ் திரைப்படம் தான் மாஸ்டர். இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கியமான ரோலில் நடிக்கிறார். இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் கடந்த 31 ஆம் தேதி வெளியாகியது.

நேற்று மாலை 5 மணியளவில் வெளியாகிய மாஸ்டர் போஸ்டரில் விஜய் செஸ்துபத்தி இருப்பார் என எதிர்பார்த்த அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றம் தரும் வகையில் அதிலும் விஜய் தான் இருந்தார். இதனால் அவரது ரசிகர்கள் படத்தில் விஜய் சேதுபதியின் கெட்டப் எப்படியிருக்கும் என பார்க்கமுடியாமல் கவலைப்பட்டனர்.

ஆனால், அந்த மாஸ்டர் போஸ்டருக்கு முன்பே வந்த யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை கவனிக்க பல ரசிகர்கள் மறந்துவிட்டனர். அந்த போஸ்டரில் விஜய் சேதுபதி தான் இருந்தார். இதை நினைந்து சந்தோசப்படும் படி அவரது ரசிகர்கள் மற்றவர்களை தேற்றுகின்றனர். இதோ அந்த போஸ்டர்,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here