தமிழ் திரையுலகில் தனது வித்யாசமான நடிப்பாலும், அட்டகாசமான திறமையாலும் முன்னுக்கு வந்துள்ள பிரபல நடிகர் தான் விஜய் சேதுபதி. இவர் தனது வருகின்ற 16 ஆம் தேதி, அதாவது நாளை கொண்டாடவுள்ளார். இதற்காக அவரது ரசிகர்கள் இந்த மாத தொடக்கத்திலேயே ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்நிலையில் தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரும், நடிகருமாகிய பார்த்திபன் தற்போது நடிகர் விஜய் சேதுபதிக்கு 3 பிறந்தநாள் பரிசுகள் வழங்கியுள்ளார். அதாவது, 1.chess King”இன்று அன்று என்றும் King” 2.HP நிறைந்த குதிரை “ஓட்டம் தொடர… 3.Painting of mrs mr Of V S”பிறந்த நாளில் மட்டுமல்ல பிறக்கும் ஒவ்வொரு நாளிலும் சிறக்க வாழ்த்தினேன் என கூறி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவுகளை போட்டுள்ளார் பார்த்திபன். இதோ அந்த பதிவு,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here