இதனால் லோகேஷ் கனகராஜ் அவர்களின் இயக்கத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 25ஆம் தேதி வெளியான திரைப்படம் கைதி. இந்த திரைப்படத்தில் கார்த்தி அவர்கள் நடிகராக நடித்து கலக்கி இருந்தார் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.மேலும் நல்ல வசூலையும் பெற்றது.

இந்நிலையில் பிரபல தனியார் தொலைக்காட்சி ஆன விஜய் நிறுவனம் இந்த படத்தை டிவியில் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியாக மாட்டு  பொங்கல் தினத்தன்று அந்த திரைப்படம் ஒளிபரப்பாகும் காலை 11மணிக்கு ஒளிபரப்பாகும் என கூறபடுகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here