இயக்குனர் சிறுத்தை சிவா அவர்களின் இயக்கத்தில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான திரைப்படம் வேதாளம். இந்த திரைப்படம் மிக பெரிய வெற்றியை பெற்றது நடிகர் அஜித் தனது வில்லன் கெட்டப்பில் அனைவரையும் கவர்ந்தார்.

இந்நிலையில் இந்த இந்த திரைப்படத்தை ஹிந்தியில் ரிமேக் செய்ய போவதாக தகவல் வெளியாகியுள்ளது மேலும் இந்த படத்தில் ஜான் ஆபிரகாம் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்திற்கான மற்ற அறிவிப்புகள் வந்தவுடன்  செய்திகள் வெளியாகும் என கூறப்படுகிறது, மேலும் அஜித் நடித்த வீரம் திரைப்படமும் ரிமேக் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here