Connect with us

Cinebar | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News

HOT NEWS.! வெற்றிமாறன் – சூர்யாவின் வாடிவாசலில் 3 ஹீரோயின்கள்.!

Gossip

HOT NEWS.! வெற்றிமாறன் – சூர்யாவின் வாடிவாசலில் 3 ஹீரோயின்கள்.!

கடைசி 13 வருடங்களில் 5 படங்கள் மட்டுமே எடுத்து அடுத்து இவர் யாரை இயக்க போகிறார் இவரது படம் எப்போது திரைக்கு வரும் என ரசிகர்களை எதிர்பார்க்க வைத்துள்ளவர் இயக்குனர் வெற்றிமாறன்.

இவரது இயக்கத்தில் சூரி நாயகனாக நடித்து வரும் திரைப்படம் விடுதலை. விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் 60 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளது. மீதம் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அந்த திரைப்படத்தை அடுத்து வெற்றிமாறன் இயக்க உள்ள திரைப்படம் வாடிவாசல்.

இந்த திரைப்படத்தில் சூர்யா நாயகனாக நடிக்க உள்ளார். ஜல்லிக்கட்டை மையமாக வைத்து இந்த திரைப்படம் தயாராக உள்ளது. விடுதலை திரைப்படம் முடிந்த பிறகு தான் வாடிவாசலுக்கான படப்பிடிப்பு பணிகள் ஆரம்பமாகும்.

இந்த திரைப்படத்தில் தற்போது வந்த தகவலின்படி அமீர் வாடிவாசலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். வாடிவாசலில் 3 ஹீரோயின்கள் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனராம். அந்த ஹீரோயின்கள் யார் என இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Gossip

To Top