Connect with us

Cinebar | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News

பிரமாண்ட கூட்டணியில் உதயநிதிக்கு வில்லனாக களமிறங்கும் ஃபகத் ஃபாசில்.!

Gossip

பிரமாண்ட கூட்டணியில் உதயநிதிக்கு வில்லனாக களமிறங்கும் ஃபகத் ஃபாசில்.!

பரியேறும் பெருமாள், கர்ணனை படங்களின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ், உதயநிதி ஸ்டாலினை வைத்து ஒரு புதிய படம் இயக்க ரெடியாக்காவிட்டார்.

உதயநிதி – மாரி செல்வராஜ் இணையும் புதிய படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க உள்ளாராம். வைகைப்புயல் வடிவேலு குணச்சித்திர வேடத்தில் நடிக்க உள்ளாராம். இப்படத்திற்கு இசை ஏ.ஆர்.ரகுமானாம். ஒளிப்பதிவாராக கர்ணன் பட ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் பணியாற்ற உள்ளாராம்.

விரைவில் இப்படத்தினை பற்றிய அதிகாரபூர்வ பிரமாண்ட அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் மேலும் ஒரு தகவலாக வில்லன் கதாபாத்திரத்தில் மலையாள முன்னணி நடிகர் ஃபகத் ஃபாசில் நடிக்க உள்ளாராம்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Gossip

To Top