Connect with us

Cinebar | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News

பிரபுதேவா நடித்த ‘தேள்’ திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதள்.!

Movies

பிரபுதேவா நடித்த ‘தேள்’ திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதள்.!

ஹரிகுமார் இயக்கத்தில் நடிகர் பிரபுதேவாவின் ‘தேள்’ திரைப்படம் இறுதியாக ஜனவரி 14, ஆம் தேதி அன்று திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக கோமாளி புகழ் ஜோடியாக சம்யுக்தாவும், நடிகரின் அம்மாவாக காலா படத்தில் நடித்த ஈஸ்வரி ராவும் நடித்துள்ளனர்.

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. ஒரு மகனுக்கும் தாய்க்கும் இடையிலான உறவைத் தொட்டுச் செல்லும் கதையாக இப்படம் விளங்குகிறது.

 

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Movies

To Top