2016 ஆம் ஆண்டு தமிழில் வெளியாகிய ஒரு நாள் கூத்து எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தமிழில் மட்டுமல்லாமல், தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இவர் தூத்துக்குடி மாவட்டதை சேர்ந்த நடிகையாவார். இவர் பிறந்தது கோவில்பெட்டியில் தான். இவர் தமிழில் சில படங்கள் மட்டுமே நடித்துள்ளார், ஆனால்,  மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் நடிகை நிவேதா பெத்துராஜ் அண்மையில் அளித்துள்ள பேட்டியில்,  எனக்கு ஸ்கூல் படிக்கும் போது இரண்டு கெட்ட பழக்கங்கள் இருந்தது என கூறியுள்ளார். அது எதெல்லாம் தெரியுமா?

அவர் பள்ளியில்  சாக்பீஸை எடுத்துக்கொண்டு பொய் அவர்கள் அம்மாவிடம் கோலம் போடா சொல்லி கொடுப்பார்களாம் மற்றும் கரண்ட் போயிடுச்சினா பக்கத்து வீட்டு பிள்ளைகளை பயம்புருதுவங்களா. இதை தான் எல்லாரும் பன்னிருக்கோமே, என கூறி நெட்டிசன்கள் இவரை கலாய்த்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here