Connect with us

Cinebar | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News

நடிகை த்ரிஷாவுக்கு கொரோனாவா.! அதிர்ச்சியில் திரையுலகம்.!

News

நடிகை த்ரிஷாவுக்கு கொரோனாவா.! அதிர்ச்சியில் திரையுலகம்.!

நடிகை த்ரிஷா நேற்று சமூகவலைத்தளத்தில் தனது உடல்நலம் குறித்த தகவலைப் பகிர்ந்துள்ளார்.

த்ரிஷா தனது ட்விட்டர் தனது பதிவில், “எல்லா முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுத்த போதிலும் புத்தாண்டை முன்னிட்டு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது என்றார்.

இந்நிலையில், நடிகை த்ரிஷாவிற்கு கொரோன என அறிவித்திருந்த நிலையில், “நான் தற்போது குணமடைந்து நன்றாக இருப்பதாக உணர்கிறேன். தடுப்பூசி எடுத்துக்கொண்டதால் அதிக பாதிப்பு ஏற்படவில்லை, அதற்காக தடுப்பூசிக்கு நன்றி கூறுகிறேன்” என அந்த டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், த்ரிஷாவைத் தவிர மேலும் பல நடிகர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஸ்வரா பாஸ்கர், மகேஷ் பாபு, மிமி சக்ரவர்த்தி,  நோரா ஃபதேஹி, அர்ஜுன் பிஜ்லானி, பிரேம் சோப்ரா மற்றும் த்ரஷ்டி தாமி ஆகியோர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top