இயக்குனர் சங்கர் அவர்கள் இயக்கத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த கமலஹாசனின் புதிய பிரமாண்டமான படம் தான் இந்தியன் 2. இந்த படப்பிடிப்பு தளத்தில் நேற்று ஏற்பட்ட விபத்தால் மூவர் உயிரிழந்தனர். இவர்களது மரணத்துக்கு பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து பேசிய நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், இறந்த மூவரின் குடும்பத்துக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன். இனி படப்பிடிப்பு தளங்களில் உச்சகட்ட பாதுகாப்பு கொடுக்கப்பட்ட வேண்டும். படப்பிடிப்பில் இறந்தது இதுவே கடைசி முறையாக இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here