இந்த வருடம் பொங்கலை நடிகைகள் ஒவ்வொருவரும் அவர்களின் விருப்பத்திற்கேற்ப கொண்டாடிவருகின்றனர். தமிழர் திருநாள் என்பதால் பலரும் பாரம்பரிய உடையாகிய புடவை மற்றும் வேட்டியுடன் கொண்டாடுகின்றனர்.

தற்போதும் நடிகை ஸ்னேகா தனது கணவர் மற்றும் மகனுடன் பாரம்பரிய உடையில் தான் கொண்டாடும் பெண்களுக்கான புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பலரையும் கவர்ந்து வருகிறது. இதோ அந்த அட்டகாசமான புகைப்படம்,

 

View this post on Instagram

 

இனிய பொங்கல் வாழ்த்துகள் 🥰🥰

A post shared by Sneha Prasanna (@realactress_sneha) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here