இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் இந்த ஆண்டு தீபாவளிக்கு முன் வெளியான படம் பிகில் இந்த திரைப்படம் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட  திரைப்படமாகும். மேலும் இந்த படத்தில் நயன்தாரா, யோகிபாபு, நடிகர் கதிர், டேனியல் பாலாஜி மேலும் சிலர் நடித்திருந்தனர்.

இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும்  விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் 300 கோடி வசூலை தாண்டி தற்பொழுது 2019ம் ஆண்டு அதிக வசூல் சாதனை செய்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.  தற்போது படம் வெளியாகி 50 நாட்கள் ஆகியுள்ள நிலையில் படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று வெளிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here