தனது காதலருடன் திருமணம் ஆகாமலே அழகிய குழந்தையை பெற்றெடுத்து தாயாகியுள்ளவர் தான் நடிகை எமி ஜாக்சன். இவர் தனது குழந்தை மற்றும் தனது அண்மை புகைப்படங்களை இணையதள பக்கங்களில் வழக்கமாக பதிவிட்டு வந்தார்.

இந்நிலையில், தற்போதும் தனது குழந்தையை தூக்கி வைத்துள்ள கருப்பு, வெள்ளை புகைப்படத்தை பதிவிட்டதோடு, அந்த குழந்தை தான் தனது சந்திரன் மற்றும் நட்சத்திரம் என செல்லமாக கூறியுள்ளார். இதோ அந்த புகைப்படம்,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here