Connect with us

Cinebar | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News

ராஜு படம் எடுத்தால் கதாநாயகிகள் இவர்கள் தானாம்….! என்ன கதை தெரியுமா…?

News

ராஜு படம் எடுத்தால் கதாநாயகிகள் இவர்கள் தானாம்….! என்ன கதை தெரியுமா…?

பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 5 போட்டியாளர்கள் மட்டுமே வீட்டுக்குள் உள்ளனர். இந்நிலையில் இறுதி நாளான இன்று வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களாகிய வீட்டிற்குள் ஸ்ருதி, நாதியா சாங், அபினை  மற்றும் சிபி ஆகியோர் அனுப்பப்பட்டுள்ளனர்.

அப்பொழுது சிபி போட்டியாளர்களிடம் நீங்கள் படம் எடுத்தால் யாரை வைத்து படம் எடுப்பீர்கள் என கேட்டதற்கு, நான் சிபியை கதாநாயகனாக வைத்துக்கொள்வேன். பிரியங்கா, சுருதி, பாவனி உள்ளிட்டோரை கதா நாயகியாக வைத்துக்கொள்வேன். இது ஒரு பேய் படம். ஒவ்வொருவருக்கும் மாறி மாறி பேய் பிடிக்கும் என நக்கலாக பதிலளித்துள்ளார். இதோ அந்த வீடியோ,

Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top