இயக்குனர் பூபதி ராஜா அவர்கள் இயக்கத்தில் நடிகர் நடிகர் ஜெய்வந் நடிக்கும் புதிய படம் தான் அசால்ட். இவர் மத்திய சென்னை எனும் தமிழ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாக்கினார்.

இந்நிலையில் படம் பற்றி நடிகர் ஜெய்வந்த் கூறுகையில், இந்த படத்தில் நான் கதாநாயகனாக நடிக்கிறேன், இந்த படத்தில் பல பெண்கள் நடிக்கிறார்கள். ஆனால், படத்திற்கு கதாநாயகி கிடையாது. இது ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவத்தை கொடுக்கக்கூடிய படமாக அமையும் என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here