Connect with us

Cinebar | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News

வழிவிட்ட வலிமை…., பொங்கலுக்கு ரிலீஸாக உள்ள சிறிய பட்ஜெட் படங்கள்…!

Movies

வழிவிட்ட வலிமை…., பொங்கலுக்கு ரிலீஸாக உள்ள சிறிய பட்ஜெட் படங்கள்…!

பொங்கல் தினத்தன்று வெளியாக இருந்த வலிமை வெளியாகாத நிலையில், 7 சிறிய பட்ஜெட் படங்கள் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது.

இயக்குனர் எச்.வினோத் அவர்கள் இயக்கத்திலும் போனிகபூர் அவர்களின் தயாரிப்பிலும், நடிகர் அஜித் அவர்களின் நடிப்பிலும் உருவாகியுள்ள புதிய திரைப்படம் தான்  வலிமை. இந்த திரைப்படத்திற்காக கடந்த மூன்று வருடங்களாக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், இந்த படம் பொங்கல் தினத்தன்று வெளியாகும் என அண்மையில் படக்குழுவினர் அறிவிக்கப்பட்டது.

ஆனால் கொரோனா தொற்று காரணமாக இந்த திரைப்படம் பொங்கல் அன்று வெளியிடப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சிறிய பட்ஜெட் படங்களாகிய  நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள கொம்பு வச்ச சிங்கம்டா, விதார்த் நடித்துள்ள கார்பன், சதீஷ் நடித்துள்ள  நாய் சேகர், அஸ்வினின் அறிமுகப்படமாகிய என்ன சொல்லப் போகிறாய், நடிகை லட்சுமி மேனனின் ஏஜிபி, விக்னேஷ் நடித்துள்ள பாசகார பையா மற்றும் ராதிகா நடித்துள்ள மருத ஆகிய படங்கள் பொங்கல் தினத்தன்று வெளியாக உள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Movies

To Top