இயக்குனர் கோபி அவர்கள் இயக்கத்தில் நடிகர் தினேஷ் கதாநாயகனாக நடிக்கும் தமிழ் திரைப்படம் தான் நானும் சிங்கிள் தான். இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை தீப்தி நடிக்கிறார். மேலும், மொட்டை ராஜேந்திரன் இந்த படத்தில் முக்கியமான ரோலில் நடிக்கிறார்.

இந்நிலையில், இந்த படம் குறித்து நடிகை தீப்தி கூறுகையில், ஒரு இளஞனால் விரட்டி விரட்டி காதலிக்கப்படும் பெண்ணாக நான் நடித்துள்ளேன். படத்தில் காமடி அதிகம் இருந்தாலும் நல்ல மெசேஜை கொடுக்கும் படமாக அமையும் என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here