நடிகர் தனுஷ் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் திரைப்படத்தில் நடித்துவருகிறார் இந்நிலையில் அண்மையில் நடந்த ஒரு பேட்டியில் நீங்கள் இந்தி படங்களில் நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த திரைப்படத்தில் எந்த படத்தை ரீமேக் செய்ய ஆசையாக இருக்கிறது என்று கேட்டனர்.

அதற்கு அவர் நெற்றிக்கண் திரைப்படத்தை ரீமேக் செய்ய ஆசைப்டுடுகிறேன்  என்று கூறியுள்ளார் இந்நிலையில் நெற்றி கண் திரைப்படத்திற்கு கதை எழுதியவர் விசு அது எல்லாம் ரீமேக் பண்ணக்கூடாது ரஜினியின் மருமகன் என்றால் என்னவேனாலும் பண்ணலாமா அந்த படத்தை இயக்கிய இயக்குனரிடம் முதலில் அனுமதி வாங்க வேண்டும் என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here