இயக்குனர் எச்.வினோத் அவர்கள் இயக்கத்தில் தல அஜித் நடிக்கும் புதிய படம் தான் வலிமை. இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டுள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தில் அஜித்தின் புதிய கெட்டப் உள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் கசிந்து, இணையத்தை கலக்கி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here