காமடி நடிகர் ரோபோசங்கரின் மகளும், இயக்குனர் அட்லீ அவர்களின் இயக்கத்தில் உருவாக்கி வெற்றி பெற்ற பிகில் திரைப்படத்தில் பாண்டியம்மா கதாபாத்திரத்தில் நடித்து பல ஆயிரக்கணக்காக ரசிகர்களை கொண்டவரும் தான் இந்திராஜி சங்கர்.

இவர் தனது அண்மை புகைப்படங்களை இணையதள பக்கங்களில் வழக்கமாக பதிவிட்டு தான் வருகிறார். ஆனால், தற்போது போட்டோஷூட்டில் களமிறங்கியுள்ளார். இதற்கான புகைப்படம் சிலவற்றையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதோ அந்த புகைப்படம்,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here