நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக்பாஸ் 3.இதில் இடைச்சுற்றில் கலந்து கொண்டவர் தான் மீரா மிதுன்.இவர் அந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி ,பல சர்ச்சைகளுக்கு உள்ளாகியவராவர்.

இந்த நிலையில், மீரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த புகைப்படத்தில் அவர் தனது தலை வகட்டில் குங்குமம் வைத்து கழுத்தில் தாலியோடு நிற்பதை போன்ற போட்டோவாகும்.இதை பார்த்த அனைவரும் மீரா மிதுனுக்கு திருமணம் ஆகி விட்டது என்ற தகவலை பரப்பி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

Wife of Mr. Actor 😜🤪 #shooting #inprogress #movie #padam #heroine #hero #wife ✨

A post shared by Meera Mitun (@meeramitun) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here