இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி 64 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த படத்தில், விஜய் சேதுபதி, ஆண்டனி வர்கீஸ், சாந்தனு மற்றும் பலர் நடிக்க மாளவிகா மோகனன் நாயகியாக நடிக்கிறார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் விருவிருப்பாக நடைபெற்றுவருகிறது. மேலும் தற்பொழுது  படப்பிடிப்பு சென்னையில் பூந்தமல்லியில் இருக்கும் பார்வையற்றோர் பள்ளிகள் நடைபெற்று வருகிறது. மேலும் படக்குழுவினர் பள்ளி வளாகத்தில் புகைபிடித்ததால் நலத்துறை ஆகியவற்றுக்கு சிரில் அலெக்சாண்டர் என்பவர் புகார் கொடுத்துள்ளார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here