இயக்குனர் சம்பத்குமார் அவர்கள் இயக்கத்தில் நடிகர் அசோக் குமார்  கதாநாயகனாகவும், சாந்தினி கதாநாயகியாகவும் மற்றும் ஷீலா ஆகியோரும் இணைந்து நடிக்கும் புதிய தமிழ் திரைப்படம் தான் மயத்திரை.

இந்த படத்தில் நடித்த சாந்தினி படம் பற்றி கூறுகையில், மாயத்திரை படம் குலா தெய்வ வழிபாட்டை பற்றி கூறக்கூடிய ஒரு அருமையான படம் என விளக்கமளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here