Connect with us

Cinebar | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News

துல்கர் சல்மான் நடித்த சல்யூட் திரைப்படம் திடீர் ஒத்திவைப்பு.!

Salute

News

துல்கர் சல்மான் நடித்த சல்யூட் திரைப்படம் திடீர் ஒத்திவைப்பு.!

சல்யூட் பட தயாரிப்பாளர் ரோஷன் ஆண்ட்ரூஸ் கொரோனாவின் ஓமிக்ரான் வைரஸின் திடீர் அதிகரிப்பு காரணமாக, ஜனவரி 14 அன்று வெளியாகாது அறிவித்தார்.

சப்-இன்ஸ்பெக்டர் அரவிந்த் கருணாகரனாக துல்கர் சல்மான் நடித்துள்ள சல்யூட் திரைப்படம் ஜனவரி 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால், கொரோனா மற்றும் ஓமிக்ரான் பாதிப்பு அதிகரிப்பு காரணமாக, தயாரிப்பாளர்கள் வெளியீட்டு தேதியை தற்போது ஒத்திவைக்க முடிவு செய்துள்ளனர்.

துல்கர் தனது அறிவிப்பில், அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும், உங்களை ஏமாற்றியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். ஆனால் இதுபோன்ற நேரங்களில் நாங்கள் உடல்நலம் மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Dulquer Salmaan (@dqsalmaan)

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top