Connect with us

Cinebar | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News

குட்ட பாவாடையில் கடற்கரையை வலம் வரும் சாக்ஷி அகர்வால்.!

Gallery

குட்ட பாவாடையில் கடற்கரையை வலம் வரும் சாக்ஷி அகர்வால்.!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த நடிகை சாக்ஷி அகர்வால், அஜித்தின் விஸ்வாசம் திரைப்படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார். மேலும் ரஜினியுடன் காலா படத்திலும், ஆர்யாவுடன் டெடி படத்திலும் நடித்து பிரபலமானவர்.

இவர் அவ்வப்போது, தனது புதிய போட்டோக்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், தற்போது தனது புதிய போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

அதில்,  குட்ட பாவாடை உடை அணிந்து கடற்கரையில் சிரித்து கொண்டு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Gallery

To Top