Connect with us

Cinebar | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News

இந்த வருட கோடை விடுமுறை தியேட்டரில் திருவிழாக்கள் தான்.!

Movies

இந்த வருட கோடை விடுமுறை தியேட்டரில் திருவிழாக்கள் தான்.!

தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்ட RRR கோடை விடுமுறைக்கு வெளியாக அதிக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

இந்த வார வெள்ளிக்கிழமை இந்தியா முழுவதும் கோலாகலமாக வெளியாக காத்திருந்த திரைப்படம் RRR. ஆனால், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சில மாநிலங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது.

தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டதால் பட ரிலீஸ் எப்போது என கேட்கப்பட்டிருந்த நேரத்தில் படத்தின் ரிலீஸ் ஏப்ரலில் தான் இருக்கும் என கூறுகிறார்கள். ஏற்கனவே கோடை விடுமுறையை குறிவைத்து பல்வேறு திரைப்படங்கள் வரிசைகட்டி நிற்கின்றன.

தளபதி விஜயின் பீஸ்ட், கே.ஜி.எஃப்-2, பொன்னியின் செல்வன் பாகம் 1, கமல்ஹாசனின் விக்ரம், என வரிசைகட்டி திரைப்படங்கள் கோடையை குறிவைத்துள்ளன. இதில் தற்போது புதிய பிரமாண்ட இணைப்பாக RRR இணைந்துள்ளது.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Movies

To Top