ராஜா ராணி எனும் தமிழ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிய நடிகை தான் சாக்ஷி அகர்வால். இவர் நடிகை மட்டுமல்லாமல் மாடல் அழகியாகவும் வலம் வருகிறார். இவர் அண்மையில் உலக நாயகன் கமலின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேலும் பிரபலமானார்.

தனது அண்மை புகைப்படங்களை இணையதள பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்ட இவர் தற்போதும் தனது அட்டகாசமான புகைப்படங்களில் இணையதளத்தை நிரப்பி வருகிறார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது, இதோ அந்த புகைப்படங்கள்,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here