ஜோக்கர், டம்மி டப்பாசு, ஆண் தேவதை போன்ற படங்களில் நடித்தவர் நடிகை ரம்யா பாண்டியன். 3 படங்கள் நடித்தாலும், அதில் கிடைக்காத ரீச், ஒரே போட்டோஷூட்டில் பிரபலமடைந்தார்.

இவரின் அந்த புகைப்படத்தை நெட்டிசன்கள் கலாய்த்தவண்ணம் உள்ளனர். படங்களில் வாய்ப்பு கிடைக்கிறதோ இல்லையோ, வாராவாரம் ஒரு சமையல் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்கிறார்.

இந்நிலையில் பொங்கல் தினமன்று நீல நிற பட்டு புடவையில் மங்களகரமாக போஸ் கொடுத்துள்ளார்.அந்த புகைப்படத்தை இவரது இணயத்தளத்தில் பதிவிட்டு உள்ளார்,தற்போது அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது,இதோ அந்த புகைபடம் . . .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here