Connect with us

Cinebar | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News

பிரியங்காவுக்காக நிரூப் கொடுத்த விலையுயர்ந்த பரிசு ….!

Video

பிரியங்காவுக்காக நிரூப் கொடுத்த விலையுயர்ந்த பரிசு ….!

பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் தற்பொழுது வீட்டிற்குள் 5 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இந் நிலையில் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் பரிசுகள் கொடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

அதன்படி ராஜுவுக்கு பாவனி மற்றும் பிரியங்கா ஆகிய இருவரும் கொடுத்துள்ளனர். அடுத்ததாக நிரூப் ப்ரியங்காவிற்கு தனது பரிசை கொடுத்துள்ளார். அதுவும் அவர் தனது தந்தை கழட்ட கூடாது எனக் கொடுத்த கைசெயினை பிரியங்காவிடம் வழங்கி உள்ளார். மேலும், எனது அம்மாவை போன்ற ஒரு உறவை உன்னிடம் பார்த்தேன் என கூறியுள்ளார். இதோ அந்த புரோமோ வீடியோ,

Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Video

To Top