Connect with us

Cinebar | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News

பிரியங்கா நீங்க மெயின் டோர் வழியா வெளிய வாங்க …!

Video

பிரியங்கா நீங்க மெயின் டோர் வழியா வெளிய வாங்க …!

இன்று பிக் பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்கள் பிக் பாஸ் போல மாறும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது முதல் ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது.

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் 5 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இந்த நிகழ்ச்சி இந்த வாரத்துடன் முடிவடைய உள்ளதால் அதிகளவில் டாஸ்க் எதுவும் கொடுக்கப்படவில்லை. ஆனால் வீட்டிலுள்ள போட்டியாளர்களுக்கு இன்று பவர் கொடுக்கப்பட்டுள்ளது.

அதும் போட்டியாளர்களே பிக் பாஸாக மாறும் வாய்ப்பும், அதற்கான சக்தியும் கொடுக்கப்பட்டுள்ளது. ராஜூவுக்கான வாய்ப்பு கொடுக்கப்பட்ட பொழுது, பிரியங்கா மெயின் டோர் வழியாக வெளியே வாருங்கள் என ராஜு கூறியுள்ளார். இதோ அந்த  வீடியோ,

Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Video

To Top