தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என பல மொழி திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்பவர் தான் காஜல் அகர்வால். இவர் தற்போதும் நடிகர் கமலுடன் இணைந்து இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் முக்கியமான ரோலில் நடித்து வருகிறார்.

இந்தி மற்றும் தெலுங்கிலும் புதிய படங்களில் நடித்து வரும் இவருக்கு தற்போது மலையாளத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதாவது பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மானுடன் இணைந்து தமிழ் படம் ன்றில் நடிக்கிறார். காதல் கலந்த இந்த படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியாகவுள்ளதால் இந்த படம் மூலம் தாம் காஜல் மலையாளத்தில் அறிமுகமாகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here