மேகா எனும் தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிய நடிகை தான் ஸ்ருஷ்டி டாங்கே. இவர் அதனை தொடர்ந்து டார்லிங் எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

தற்போதும் காட்டில் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் இது குறித்து பேசிய போது, படத்தில் அவருக்கு மகனாக நடிக்க ஒரு சிறுவனை கூட்டிவந்தார்களாம். அவனும் மிகவும் அழகாகவும், சுறுசுறுப்பாகவும் இருந்தானாம். ஆனால், அவனை அழைத்து வந்து பேசிய போது தான் அவருக்கு தெரிந்ததாம் அது சிறுவன் அல்ல சிறுமி, கணேஷ் பாபுவின் மகன் என் கூறி என கூறி சிரித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here