இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து  இயக்கிய திரைப்படம் ‘ஓ மை கடவுளே’. இப்படத்தில் நடிகனாக அசோக் செல்வனும், நடிகையாக ரித்விகா சிங்கும் நடித்துள்ளார்கள். மேலும் கெஸ்ட் கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ளார். இப்படத்தை ஆக்சஸ் பிலிம் பெக்டரி நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படம் ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாகியுள்ளது.இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு இந்த படம் நேற்று வெளியானது தற்பொழுது இந்த படம் சென்னையில் மட்டும் முதல் நாள் வசூலாக 22 லட்சம் வசூல் செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here