Connect with us

Cinebar | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News

யாரும் கவலை படாதீங்க…., நான் உங்க வீட்டு பிள்ளை – பிக் பாஸ் தாமரை!

Celebrities

யாரும் கவலை படாதீங்க…., நான் உங்க வீட்டு பிள்ளை – பிக் பாஸ் தாமரை!

 விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்க்கும் பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் சிபி 12 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய நிலையில்,  கடந்த வாரம் எவிக்ஷனில் தாமரைச்செல்வி வெளியேற்றப்பட்டார்.

தாமரைச்செல்வி கடந்த வாரம் வெளியேற்றப்பட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஐக்கி பெர்ரியுடன் சேர்ந்து யூடியூப் பக்கத்தில் தாமரை லைவ் போட்டுள்ளார். அதில் பேசிய தாமரைச்செல்வி, நான் வெளியேற்றப்பட்டதால் யாரும் கவலைப்பட வேண்டாம். எப்பொழுதும் போல சந்தோஷமாக இருங்கள்.

நான் உங்கள் வீட்டுப் பிள்ளை. சிலர் வருத்தத்துடன் இருக்கிறீர்கள். அவ்வாறெல்லாம் இருக்க வேண்டாம். இது வரை நான் பிக்பாஸ் வீட்டில் இருந்ததற்கு நன்றி. இவ்வளவு நாள் வீட்டிலிருந்ததே நான் வெற்றி பெற்றதற்கு சமம் தான் என அவர் தெரிவித்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Celebrities

To Top