Connect with us

Cinebar | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News

மாலத்தீவு சுறாமீன்களுக்கு நடுவே சன்னி லியோன்.!

Celebrities

மாலத்தீவு சுறாமீன்களுக்கு நடுவே சன்னி லியோன்.!

மாலத்தீவில் விடுமுறைக்கு சென்றுள்ள சன்னி லியோன் தனது கணவர் மற்றும் மகன்களுடன் விடுமுறையை கொண்டாடி வருகிறார். தற்போது அங்கு சுற்றுலா தலத்திலிருந்து சிலிர்க்க வைக்கும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

தனது இன்ஸ்டாகிராமில் வீடியோவைப் பகிர்ந்துள்ள சன்னி லியோன், “இந்த இடத்தை விரும்புகிறேன் இலவச பாதுகாப்பான காட்டு வாழ்க்கை! ” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ சில மணி நேரங்களிலேயே 7.7 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது. அவரது ரசிகர்கள் பலர் கமெண்டில்  ‘வாவ்’ என்று பதிலளித்தனர். ஒரு ரசிகர், ‘அது பயமாக இருக்கிறது’ என பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Sunny Leone (@sunnyleone)

3 ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்ட உலகப் புகழ்பெற்ற கடற்கரையை தாய்லாந்து தற்போது மீண்டும் திறந்துள்ளது. இந்நிலையில்,நேற்று தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பிகினி உடையில் கடற்கரையில் படுத்திருக்கும் படங்களையும் அவர் கடற்கரையில் ஓடுவது மற்றும் வாட்டர் ஸ்கூட்டரில் தனது நேரத்தை கழித்த புகைப்படத்தை வெளிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Sunny Leone (@sunnyleone)

 

View this post on Instagram

 

A post shared by Sunny Leone (@sunnyleone)

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Celebrities

To Top