அனைத்து தடைகளையும் தாண்டி வெளியான “குயின்”..!

 
அனைத்து தடைகளையும் தாண்டி வெளியான “குயின்”..!

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கிய “குயின்” என வெப் சீரிஸில் ரம்யா கிஷ்ணன் மற்றும் தல படத்தில் அஜித் மகளாக நடித்த அனிகா நடித்துள்ளார். ஒரு பெண் எப்படி சினிமாவில் இருந்து ஜெயித்து பிறகு தமிழக அரசியலில் ஆளுமை செய்கிறார் என சில கற்பனை கலந்து எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது வெப் சீரிஸ்  ட்ரைலர் வெளியானது. இதோ அந்த ட்ரைலர் இதில் அனிகா பள்ளியில் படித்து அரசியலுக்கு வருவது போல் அமந்துள்ளது. மேலும் இந்த திரைப்படம் சில சர்ச்சைகளில் சமீபத்தில் சிக்கியது.

மேலும் இந்த கதை வெளியாக கூடாது என ஜெ.தீபா வழக்கு தொடர்ந்தார், மேலும் அந்த வழக்கு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தை நேற்று வெளியிட கூடாது என தனி நபர் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் இந்த வெப் சீரியஸ் வெளியாகுமா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அணைத்து பிரச்சனைகளையும் தாண்டி வெளியாகியுள்ளது.

From around the web