இந்தி திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் கஜோல். இவர் பிரபல நடிகரை திருமணம் செசித்துக்கொண்டு, அவர்களுக்கு இரு பிள்ளைகளும் உள்ளனர்.

இவர் அண்மையில் அளித்துள்ள பேட்டியில், நான் கபி குஷி கபி கம் படத்தில் நடித்துக்கொண்டிருந்த பொழுது தான் முதல் முறை கருச்சிதைவு ஏற்பட்டது. அதற்காக மிகவும்  வருந்தினேன். மறுபடியும் இரண்டாம் முறையாய் கருச்சிதைவு ஏற்பட்டது, அப்பொழுது மிகுந்த வருத்தத்தையும் வலியையும் அனுபவித்தேன்.

ஆனால், தற்போது இரு குழந்தைகளுடன் நிம்மதியாக சந்தோசமாக வாழ்கிறேன்.நம் நாட்டில் கருச்சிதைவுக்கு ஆளானவர்களைஒதுக்கி வைக்கிறார்கள். குடும்பத்தினரே அவர்களை வெறுத்து தனிமையை உணரவைக்கிறார்கள்.

ஆனால், இது மிகவும் தவறு. கருச்சிதைவு பற்றி குடும்பத்தினர் உரையாட வேண்டும். கருச்சிதைவு என்பது மிகவும் இயல்பானது. அதற்காக பெண்களை குறைசொல்ல கூடாது என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here