இயங்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் நடித்து இருக்கும் ராஜவம்சம் திரைப்படம் குடும்ப உறவுகளை மையப்படுத்தி எடுக்கப்பட இந்த படம் ரிலிசாக தயாரிகிறது.மேலும் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள எம்.ஜி.ஆர் மகன் திரைப்படமும் ரிலீசிற்கு தயாராகிவிட்டதாம்.

இந்த இரு படங்களும் கிராமத்து குடும்ப உறவுகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்டதாம்.தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

மேலும் இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியானது,இப்படத்தின் முதல் பாடலான “கிளப்பு கிளப்பு” சும்மா பட்டையை கிளப்பது.இப்பாடலை அந்தோணி தாசன் பாடியுள்ளார்,இவர் நிறைய கிராம பாடல்கள் பாடியுள்ளார் இதோ அந்த பாடல் . . .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here