Connect with us

Cinebar | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News

நடிகர் மகேஷ் பாபுவுக்கு கொரோனா உறுதி.!

News

நடிகர் மகேஷ் பாபுவுக்கு கொரோனா உறுதி.!

தெலுங்கு நடிகரான மகேஷ் பாபுவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்டுள்ளது.

தெலுங்கு சூப்பர் ஸ்டாரான நடிகர் மகேஷ் பாபு நேற்று இரவு தனது டிவிட்டர் பக்கத்தில் எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார் .

இதனை தனது அறிக்கையில், தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்த போதிலும், லேசான அறிகுறிகளுடன் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது இதனால் நான் எனது வீட்டில் என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன் மேலும் மருத்துவ வழிகாட்டுதலைப் பின்பற்றி வருகிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில், “என்னுடன் தொடர்பு கொண்ட அனைவரையும் தங்களைப் பரிசோதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். தடுப்பூசி போடாத அனைவரையும் உடனடியாகச் போட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top