பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தேவதையை கண்டேன் எனும் தொடரில் கதாநாயகனாக நடிப்பவர் தான் ஈஸ்வர். அவரது மனைவியும் சீரியல் நடிகை தான், அவரது பெயர் ஜெயஸ்ரீ. அவர்கள் இருவருக்கும் 5 வயதில் ஒரு பெண்குழந்தை  உள்ளது.

இந்நிலையில் இந்த தேவதையை கண்டேன் சீரியலில் ஈஸ்வருடன் நடிக்கும் நடிகை மகாலட்சுமிக்கு இடையே தவறான உறவு உள்ளதாகவும், அதனால், அவரது கணவர் தன்னிடம் சண்டை போடுவதாகவும், தனது குழந்தையிடமும் அத்துமீறுவதாகவும் அண்மையில் காவல் நிலயத்தில் புகைரளித்து ஈஸ்வர் கைதாகினர்.

சில தினங்களில் வெளியில் வந்த ஈஸ்வர் தனது மனைவிக்கு மகாலட்சுமிக்கு கணவனுக்கும் தான் தவறான உறவு என கூறினார். ஒருவர் மேல் ஒருவர் மாற்றான கருத்துக்களை கூறுவதால் மக்களுக்கும் இது வாய்ச்சொல்லாகியது. அதன் பின்பு பத்திரிகைகள் மற்றும் இன்டெர்வியூ என அனைத்திலும் குடும்ப பிரச்சனை பகிரப்பட்டு பெரிதாகும்படி ஆகிவிட்டது.

இந்நிலையில் இன்று தனது தோழிக்கு போன் செய்து இத்தனை நாள் தனக்கு ஆதரவு அளித்தமைக்கு நன்றி என கூறியுள்ளார் ஜெயஸ். ரீ தற்கொலைக்கு தான் முயல்கிறார் என தோழி நினைந்து வீடு திரும்புகையில் அது நடந்து போகவே மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்துள்ளார். ஜெயஸ்ரீக்கு தற்போது மறந்து வழங்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here